”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்" -  திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த கு க செல்வம் அறிவிப்பு..

கட்சி சார்பற்ற சட்டமன்ற உறுப்பினராக செயல்பட உள்ளதாக கூறியுள்ள இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்

”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்
கு.க. செல்வம் எம்.எல்.ஏ.,
  • Share this:
திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட கு.க செல்வம் அடுத்ததாக பாஜகவில் இணைந்து பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சி சார்பற்ற சட்டமன்ற உறுப்பினராக செயல்பட உள்ளதாக கூறியுள்ள இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்

"என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த ஆயிரம் விளக்கு தொகுதி மக்களின் நலனுக்காக#கட்சிசார்பற்ற MLA வாக எனது பணிகள் தொடரும்" எனத் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாரப்பூர்வமாக செய்தியாளர்களை சந்திக்க உள்ள ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வம் அடுத்தகட்ட முடிவுகள் குறித்தும் விரிவாக தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading