கோயம்பேடு மார்கெட்: காய்கறிகளின் இன்றைய விலைப்பட்டியல்! (28-03-2020)

கோயம்பேடு மார்கெட்: காய்கறிகளின் இன்றைய விலைப்பட்டியல்! (28-03-2020)
கோயம்பேடு மார்கெட். (கோப்புப் படம்)
  • Share this:
ஊரடங்கு உத்தரவு மற்றும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டதால் சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.

நேற்றும் இன்றும் கடைகள் அடைக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் வழக்கம் போல் கடைகள் செயல்படும் என அறிவித்ததால் குறைவான அளவிலேயே காய்கறிகளின் வரத்து வந்துள்ளது.

மேலும் சிலரை வியாபாரிகள் மட்டுமே காய்கறி சந்தைக்கு வந்து காய்கறிகள் வாங்க வேண்டுமென அறிவித்திருப்பதால் பொதுமக்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.


குறிப்பாக சந்தை விற்பனை விடுமுறை என அறிவிக்கப்பட்டதால் பெரும்பாலான காய்கறிகள் வரவில்லை நேற்றும், அதற்கு முன்தினம் வந்த காய்கறிகள் மட்டுமே தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

பொதுமக்கள் யாரும் வராத நிலையிலும் வியாபாரம் குறைந்து இருந்தபோதும் காய்கறிகளின் வரத்து குறைவால் விலை சற்று அதிகரித்துள்ளது.

இன்று 28.03.2020  விலை நிலவரம்காய்கறி 1 கிலோவின் விலைப்பட்டியல்

வெங்காயம் -  28/26/20 ரூபாய்
உருளைக்கிழங்கு - 25/30 ரூபாய்
சாம்பார் வெங்காயம் - 80/75/70 ரூபாய்
கேரட் -  60/55 ரூபாய்
பீன்ஸ்- 60/50 ரூபாய்
பீட்ரூட் - 35/30 ரூபாய்
செவ் செவ் - 20/15 ரூபாய்
முள்ளங்கி - 30/28 ரூபாய்
கோஸ் -  12/10 ரூபாய்
வெண்டைக்காய் - 35/30 ரூபாய்
கத்திரிக்காய் -  40/35 ரூபாய்
காரமணி 25 - ரூபாய்
பாவைக்காய்- 20/15 ரூபாய்
புடலைங்காய் - 15/12 ரூபாய்
கோவைக்காய் - 12/10 ரூபாய்
சுரக்காய் -  9/7 ரூபாய்
முருங்கைகாய் - 25/20 ரூபாய்
காளிபிளவர் -  20/15 ரூபாய்
வெள்ளரிக்காய் - 15/13 ரூபாய்
சேனைக்கிழங்கு - 28/25 ரூபாய்
சேமைக்கிழங்கு -  40/35 ரூபாய்
பச்சைமிளக்காய் - 20/15 ரூபாய்
இஞ்ஐி- 75/70 ரூபாய்
அவரைக்காய் - 35/30 ரூபாய்
பரங்கைகாய் - 14  ரூபாய்
பூசணிக்காய் - 14 ரூபாய்
பிர்கங்காய் - 20 ரூபாய்
லெமன் - 40/35 ரூபாய்
நூக்கள்-  20 ரூபாய்
தேங்காய் - 42 ரூபாய்
பச்சை பாட்டணி 60/55 ரூபாய்

கொத்தவரைகாய்- 15 ரூபாய்
வாழக்காய் - 9./8 ரூபாய்
வாழை தண்டு - 40 ரூபாய்
வாழை பூ - 25 ரூபாய்

கொடைமிளகாய்- 15 ரூபாய்
மல்லிஇலை - 5 ரூபாய்
புதினா இலை - 3 ரூபாய்
கருவேப்பிலை - 30 ரூபாய்
கீரை வகைகள் - 10 ரூபாய்

Also see...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading