கமல்ஹாசன் அலுவலகத்தில் ரஜினிகாந்த்...!

கமல்ஹாசன் அலுவலகத்தில் ரஜினிகாந்த்...!
கமல்ஹாசன் | ரஜினிகாந்த் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: November 8, 2019, 9:39 AM IST
  • Share this:
நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவத்தின் புதிய அலுவலகத்தை நடிகர் ரஜினிகாந்த் இன்று திறந்து வைக்கிறார்.

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தை திறப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்


அதேபோல மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் அவர்களின் சிலையும் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் கட்டிட முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையையும் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஆகியோர் இணைந்து திறந்து வைக்க உள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா, பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

First published: November 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading