சென்னையில் பரவலாக மழை! அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிப்பு

சென்னையில் பரவலாக மழை! அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிப்பு
கோப்புப் படம்
  • Share this:
கடும் வெயிலையும், தண்ணீர் தட்டுப்பாட்டையும் தினம் தினம் அனுபவித்து வந்த சென்னைவாசிகளை தணிக்க இன்று பரவலாக மழை பெய்துள்ளது.

வடக்கு வங்காளவிரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், சென்னை உட்பட தமிழகத்தில் பரவலாக அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
First published: June 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading