Chennai Power Cut | சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை: எங்கெங்கு தெரியுமா?

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Web Desk | news18
Updated: June 24, 2019, 9:19 PM IST
Chennai Power Cut | சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை: எங்கெங்கு தெரியுமா?
பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
Web Desk | news18
Updated: June 24, 2019, 9:19 PM IST
சென்னையில் நாளை (25.06.2019) காலை 09.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

பூக்கடை பகுதி: ரட்டன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை, பேரிசியர் பிரிட்ஜ் சாலை, ஈவினிங் பஜார், தேவராஜ் முதல் தெரு, தங்கசாலை தெரு, நைனியப்பா தெரு, கெங்குராம் தெரு, ரகு நாயக்கலு தெரு, பெத்து நாயக்கன் தெரு, ஈ.வி.ஆர். சாலை.

பூங்கா நகர் பகுதி: பொன்னப்பா தெரு, கேசவ ஐயர் தெரு, ரவனா ஐயர் தெரு, வெங்கு செட்டி தெரு, இ.கே. அக்ரஹாரம், அந்தோனி தெரு, பரமசிவம் தெரு, வால்டாக்ஸ் ரோடு, ராசப்பா செட்டி தெரு, பேரேரா, எடப்பாளையம்.

சௌகார்பேட்டை பகுதி: குடோன் தெரு, நாராயன முதலி தெரு மற்றும் சந்து, கோவிந்தப்பா தெரு, காசி செட்டி தெரு மற்றும் சந்து, ஸ்டார்டன் முத்தையன் தெரு.
எஸ்பிளனேட் பகுதி : என்.எஸ்.சி போஸ் சாலை, அம்பர்சன் தெரு, அண்ணாபிள்ளை தெரு, யூனியன் பேங்க், மழையப்பா தெரு, ஆண்டர்சன் தெரு, பந்தர் தெரு, பத்திரியன் தெரு, ஸ்டிங்கர் தெரு, நாராயண ரோடு, பிராட்வே பஸ் ஸ்டண்ட், கந்தப்பா செட்டி, சின்னதம்பி தெரு, எம்.எம்.சி ஆண்கள் விடுதி, பி.எஸ்.என்.எல்.

மாங்காடு பகுதி: மாங்காடு டவுன் பஞ்சாயத்து முழுவதும், ரகுநாதபுரம் முழுவதும், கொளுமணிவாக்கம் முழுவதும், சிவன்தாங்கல் முழுவதும், சிக்கராயபுரம் முழுவதும், பட்டூர் முழுவதும், பத்ரி மேடு, தென் காலனி, சீனிவாசா நகர், நெல்லி தோப்பு, மகாலஷ்மி நகர், சக்ரா நகர், சாதிக் நகர், சக்தி நகர், கே.கே நகர், மேல்மா நகர்.

பெருங்களத்தூர் பகுதி: சத்தியமூர்த்தி நகர், திருவள்ளுவர் தெரு, சீனிவாசா ராகவன் தெரு, சக்தி நகர், விஷ்னு நகர், அமுதம் நகர், கஸ்துhரிபாய் தெரு, திருப்பூர்குமார தெரு, வால்மீகி தெரு, பெருமாள் சந்நதி தெரு, கலைமகள் தெரு, புது பெருங்களத்துர்.

சாந்தி காலனி பகுதி: அண்ணா நகர் - ஏஏ முதல் எம் பிளாக், 3 முதல் 15வது மெயின் ரோடு வரை, 7வது மெயின் ரோடு, கூசூழக்ஷ குவாட்ரஸ் மற்றும் பழைய லு பிளாக், அண்ணா நகர் கிழக்கு - ஏ பிளாக் ஒரு பகுதி, செனாய் நகர்- 1, 2, 3வது மெயின் ரோடு, 3 முதல் 8வது குறுக்கு தெரு, காந்தி தெரு, பெரி பெரி ரோடு, காமராஜர் தெரு, பெரிய கூடல், பாரதிபுரம், மேற்கு கிளப் ரோடு, மேற்கு பார்க் ரோடு, கதிரவன் காலனி, கஜலஷ்சுமி காலனி, அமைந்தகரை-திருவீதியம்மன் கோயில் தெரு, மஞ்சகொள்ள தெரு, பி.பி.தோட்டம், எம்.எம்.காலனி, பெரியார் காலனி, புல்லா அவென்யூ, என்.எஸ்.கே.நகர்-பி.எச்.ரோடு, என்.எஸ்.கே.நகர் 11 முதல் 23வது தெரு, கண்ணப்பன் தெரு, என்.எம்.ரோடு.
24.06.2019அன்று பிரசுரிக்க வேண்டுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Also see...

First published: June 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...