சென்னையில் இன்று (16-10-2020) முக்கியப்பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று (16-10-2020) முக்கியப்பகுதிகளில் மின் தடை அறிவிப்பு
கோப்புப் படம்
  • Share this:
சென்னையில் இன்று 16.10.2020 காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்டி பகுதி : கிண்டி தொழிற்பேட்டை ஏரியா, அம்பள் நகர், பிள்ளையார் கோயில் 3, 5 மற்றும் 6 தெரு, ஹ,க்ஷ,ஊ,னு பிளாக், பூமகள் தெரு, தெற்கு முனை, மௌன்ட் ரோடு பார்சில், ஜே.என் சாலை, பல்லவன் தெரு, கபிலர் தெரு, வ.உ.சி தெரு, பாரதியார் தெரு, தனகோடி ராஜா தெரு, கணபதி காலனி, லெபர் காலனி, கிண்டி தொழிற்பேட்டை , டி.எஸ் மினி டி எஸ், பாலாஜி நகர், நாகரெட்டி தொட்டம், ஈகாட்டுத்தாங்கல் பகுதி, காந்தி நகர் மெயின் ரோடு, சார்தார் காலனி, பூந்தமல்லி சாலை பகுதி, பழையக்கரணை தெரு, அருளயம்பேட்டை, தெற்கு முனை பகுதி, முத்துராமன் தெரு பகுதி, வடக்கு முனை.


 
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading