Chennai Power Cut | சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று (30.07.2019) மின்தடை எங்கெங்கே...?

மேலும், மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

news18
Updated: July 30, 2019, 8:10 AM IST
Chennai Power Cut | சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று (30.07.2019) மின்தடை எங்கெங்கே...?
கோப்புப் படம்
news18
Updated: July 30, 2019, 8:10 AM IST
சென்னையில் இன்று (30.07.2019) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பராமரிப்புப் பணி காரணமாக இன்று (30.07.2019) காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

ஈ.டி.எல் பகுதி - ஆனந்தா நகர் 1-வது முதல் 9-வது தெரு, பவுண்டரி ரோடு, இன்டஸ் ரியல் எஸ்டேட், பாலவிநாயகர் அவென்யூ


கிட்ஸ் பூங்கா பகுதி : ஒ.எம்.ஆர் மேற்கு சர்வீஸ் ரோடு, பிரஸ்டீஜ் சாப்ட்வேர், தோஷி, விஸ்சரன்தி , மேடவாக்கம் ரோடு, நியூ குமரன் நகர், கே.கே சாலை, காந்தி தெரு.

தரமணி பகுதி : பள்ளிக்குடச்சாலை, அண்ணா நெடுஞ்சாலை, விஜயசாந்தி பிளாட்ஸ், திருவள்ளுவர் நகர், கள்ளுக்குட்டை, சாந்தியப்பன் சாலை, கோவிந்தசாமி நகர்.

திருவான்மியூர் பகுதி : வி.எஸ்.ஐ எஸ்டேட் பேஸ்- 2, பி.டி.கே நகர், நவீன் குடியிருப்பு, ஒ.எம்.ஆர் பகுதி.

Loading...

பட்டாபிராம் பகுதி : சேக்காடு மெயின் ரோடு, சிங்கார திருநகர், ஐயப்பன் நகர், கார்த்திக் நகர், கன்னப்பாளையம், தனலட்சுமி நகர், வி.ஜி.என் நகர், மகாலட்சுமி நகர், சீனிவாசன் நகர், கே.பி.எஸ் நகர், காமராஜ் நகர்.

மிட்டனமல்லி பகுதி : முத்தாபுதுப்பேட்டை, மிட்டனமல்லி, பெரியார் நகர், பாலவேடு ரோடு, பி.டி.எம்.எஸ், மிட்டனமல்லி காலனி, சி.ஆர்.பி. எஃப், ராஜீவ் காந்தி நகர், பிருந்தாவன் நகர், எம்.டி.எம் கண்டிகை, வீராபுரம், வேல்டெக்.

மேலும், மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Also watch

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...