ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையின் புறநகர் பகுதிகளில் நாளை மின் தடை

சென்னையின் புறநகர் பகுதிகளில் நாளை மின் தடை

மாதிரி படம்

மாதிரி படம்

பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னை மாவட்டத்தின் சில பகுதிகளில் பரமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (டிசம்பர் 09) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தின் சில பகுதிகளில் பரமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (டிசம்பர் 09) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் பகுதி ; கிருஷ்ணா நகர் ஆஞ்சநேயர் கோயில் தெரு, காலமேகம் தெரு, அகத்தியர் தெரு, நால்வர் தெரு, மோகன் தெரு, பரத்வாஜர் தெரு, கம்பர் தெரு, போரூர் தெரு, மணிமேகலை தெரு, சக்கரவர்த்தி தெரு, கற்பக விநாயகர் தெரு, கோவிலம்பாக்கம் ஷோபா, 200 அடி ரேடியல் தெரு, கிருஷ்ணா நகர், மணிமேகலை நகர், காகித புரம், பம்பல் அண்ணா சாலை, எம்.ஜி.ஆர் தெரு, ஆதாம் தெரு, நாகல்கேணி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

சோழிங்கநல்லூர் பகுதி ; செம்மஞ்சேரி மெஜஸ்டிக் குடியிருப்பு, ஓ.எம்.ஆர் பகுதி, ஜவகர் நகர், எழில் முக பாலதோட்ட சாலை.

பொன்னேரி பகுதி : திருவாய்கண்டிகை, கரடிபுத்தூர், ஜி.ஆர் கண்டிகை, கண்ணக்கோட்டை, சின்னபுலியூர், பெரியபுலியூர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

First published:

Tags: Chennai power cut