Home /News /tamil-nadu /

சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின் தடை

சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின் தடை

மின் தடை அறிவிப்பு

மின் தடை அறிவிப்பு

பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    சென்னை மாவட்டத்தின் சில பகுதிகளில் பரமரிப்புப் பணிகள் காரணமாக  நாளை )டிசம்பர் 03) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் 08.12.2021 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    கிண்டி பகுதி :  ஆலந்தூர் எம்.கே.என் ரோடு, ஆலந்தூர் மெயின் ரோடு, இரயில் நிலையம் ரோடு, ஜி.எஸ்.டி, ரோடு, மதுரை தெரு, வேளச்சேரி ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு, குப்புசாமி காலனி, ஆதம்பாக்கம் அலுவலர் காலனி, ஏரிக்கரை மற்றும் ஆதம்பாக்கம் பகுதி, என்.ஜி.ஓ. காலனி, எஸ்.பி.ஐ. காலனி  மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Chennai power cut, Power Shutdown

    அடுத்த செய்தி