Home /News /tamil-nadu /

டிசம்பர் 03 : சென்னையில் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

டிசம்பர் 03 : சென்னையில் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    சென்னையில் நாளை (டிசம்பர் 03) அன்று பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    தரமணி பகுதி : சி.எஸ்.ஐ.ஆர். ரோடு, எம்.ஜி.ஆர் நகர், தரமணி, கானகம் மெயின் ரோடு, வி.வி.கோயில் தெரு

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Chennai power cut

    அடுத்த செய்தி