சென்னையில் ரூட் தல அடாவடியை தடுக்க போலீசார் புதிய நடவடிக்கை!

"ரூட் தல" அடாவடியை தடுக்க வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் ரகசிய தகவல் தெரிவிக்க போலீசார் புதிய ஏற்பாட்டை செய்துள்ளனர்.

Web Desk | news18
Updated: July 30, 2019, 3:14 PM IST
சென்னையில் ரூட் தல அடாவடியை தடுக்க போலீசார் புதிய நடவடிக்கை!
சமீபத்தில் ரூட்டு தல யார் என்பதில் ஏற்பட்ட தகராறு
Web Desk | news18
Updated: July 30, 2019, 3:14 PM IST
சென்னையில் "ரூட்டு தல" என்ற பெயரில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்கள் குறித்து புகார் அளிக்க பெருநகர காவல்துறை செல்போன் எண் வெளியிட்டுள்ளது.

அண்மைக் காலமாக ரூட்டு தல யார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

இதை தடுக்கும் நோக்கில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் ரகசிய தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Also read... Chennai Power Cut | சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று (30.07.2019) மின்தடை எங்கெங்கே...?

அதன்படி, வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்க 9087552233 என்ற செல்போன் எண்-ஐ வெளியிட்டுள்ளது.

அத்துடன், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஐடீ-களையும் வெளியிட்டுள்ளது. புகார் பெறப்பட்டதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காலவல்துறை தெரிவித்துள்ளது.

Loading...

Also see...

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...