சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசமாக பயணிக்கலாம்!

சென்னை மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இன்றி இலவச பயணம் கடந்த 2 நாட்களாக நடந்த நிலையில், இன்றும் இலவச பயணம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: February 12, 2019, 9:18 AM IST
சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசமாக பயணிக்கலாம்!
கோப்புப்படம்
news18
Updated: February 12, 2019, 9:18 AM IST
சென்னை மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இன்றி இலவச பயணம் கடந்த 2 நாட்களாக நடந்த நிலையில், இன்றும் இலவச பயணம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வன்னாரப்பேட்டை - டி.எம்.எஸ் இடையே மெட்ரோ ரயில் சேவையை நேற்று முன்தினம் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தனர். இதன் மூலம், சென்னை மெட்ரோவின் முதற்கட்ட வழித்தடம் முழுவதுமாக முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விடப்பட்டது.

இதனை ஒட்டி, மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக பல்லாயிரக்கணக்கானோர் இலவசமாக பயணம் செய்தனர். இந்நிலையில், இந்த சலுகை இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Loading...

Also See..

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...