Home /News /tamil-nadu /

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் இன்றைய (30.01.2022) விலை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் இன்றைய (30.01.2022) விலை

காய்கறி விலை நிலவரம்

காய்கறி விலை நிலவரம்

காய்கறி விலை நிலவரம் Koyambedu Market : சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய (30.01.2022) காய்கறிகளின் விலை நிலவரம். கிலோ 1 க்கு விலைபட்டியல்

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்
    30.01.2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.

    வெங்காயம் 34/36/24

    நவீன் தக்காளி 20

    நாட்டு தக்காளி 16/13

    உருளைக்கிழங்கு 28/14/14

    சின்ன வெங்காயம் 65/55/50

    ஊட்டி கேரட் 80/70

    பெங்களூர் கேரட் 40/35

    பீன்ஸ் 30/25

    பீட்ரூட். ஊட்டி /65.50

    கர்நாடக பீட்ரூட் 40

    சவ் சவ் 15/10

    முள்ளங்கி 10/8

    முட்டை கோஸ் 45/40

    வெண்டைக்காய் 40.35

    உஜாலா கத்திரிக்காய் 60/50

    வரி கத்திரி 60/50

    காராமணி 35

    பாவக்காய் 40/30

    புடலங்காய் 30/20

    சுரக்காய் 20/15

    சேனைக்கிழங்கி 14/12

    முருங்கக்காய் .120/100

    சேமகிழங்கு 20/18

    காலிபிளவர் 25/20

    வெள்ளரிக்காய் 10/8

    பச்சை மிளகாய் /50.45

    பட்டாணி 35/30

    இஞ்சி 30/20

    பூண்டு 130/55/40

    அவரைக்காய் .50/45

    மஞ்சள் பூசணி 15

    வெள்ளை பூசனி.15

    பீர்க்கங்காய் 40/35

    எலுமிச்சை 30

    நூக்கள் 13/10

    கோவைக்காய் 40/36

    கொத்தவரங்காய் 35

    வாழைக்காய் 5/4

    வாழைதண்டு,மரம் 50

    வாழைப்பூ 20

    பச்சைகுடமிளகாய்-40/35

    வண்ண குடமிளகாய்-160

    கொத்தமல்லி 2

    புதினா 2

    கருவேப்பிலை 40

    அனைத்து கீரை-5

    தேங்காய் -30/28
    Published by:Murugesh M
    First published:

    Tags: Koyambedu Market, Vegetable price

    அடுத்த செய்தி