ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு... இன்றைய காய்கறி விலை நிலவரம்

தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு... இன்றைய காய்கறி விலை நிலவரம்

காய்கறி விலை நிலவரம்

காய்கறி விலை நிலவரம்

Today Vegetables Price : தக்காளி விலை மீண்டும் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் தக்காளி விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து 60 ரூபாய்க்கு 1 கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 15 ரூபாய் உயர்ந்து 75 ரூபாய்க்கு 1கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 600 டன் தக்காளி வந்த நிலையில் இன்று 653 டன் தக்காளி வந்துள்ளது. தக்காளியின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம் : (ரூபாயில் கிலோ ஒன்றுக்கு விலைபட்டியல்)

வெங்காயம் 36/30/26

நவீன் தக்காளி 75/70

நாட்டு தக்காளி 70/65

உருளை 32/26/22

சின்ன வெங்காயம் 60/50

ஊட்டி கேரட் 60/55/50

பெங்களூர் கேரட் 30

பீன்ஸ் 50/35

பீட்ரூட். ஊட்டி 50/45

கர்நாடக பீட்ரூட் 35/25

சவ் சவ் 18/15

முள்ளங்கி 60/50

முட்டை கோஸ் 25/20

வெண்டைக்காய் 70/60

உஜாலா கத்திரிக்காய் 60/50

வரி கத்திரி 50/45

காராமணி 60

பாவக்காய் 50/40

புடலங்காய் 45/40

சுரக்காய் 25/30

சேனைக்கிழங்கி 20/16

முருங்ககாய் .90/80

சேம கிழங்கு 20/15

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் 15/12

பச்சை மிளகாய் 35/30

பட்டாணி 70/60

இஞ்சி 60/45

பூண்டு 60/90/130

அவரைக்காய் 70/50

மஞ்சள் பூசணி 10

வெள்ளை பூசனி.10

பீர்க்கங்காய் 60/50

எலுமிச்சை 50

நூக்கள் 60

கோவைக்காய் 50/45

கொத்தவரங்காய் 40

வாழைக்காய் 6/5

வாழைதண்டு,மரம் 35

வாழைப்பூ 15

பச்சைகுடமிளகாய் 65/60

வண்ண குடமிளகாய் 160/150

கொத்தமல்லி 10

புதினா 5

கருவேப்பிலை 30

அனைத்து கீரை 25/35

தேங்காய் 35/36

First published:

Tags: Vegetable price