’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது

Chennai News | வழக்கில் தொடர்புடைய சுரேந்திரன் நடராஜன்  என்பவர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது
கைதானவர்
  • News18
  • Last Updated: July 15, 2020, 9:56 PM IST
  • Share this:
கருப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து, இது தொடர்பாக சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், வழக்கில் தொடர்புடைய சுரேந்திரன் நடராஜன்  என்பவர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.





படிக்க: கூகுள் + ஜியோ கூட்டுத்தயாரிப்பில் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

படிக்க: கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் சென்னை - குணமடைவோர் விகிதம் உயர்வு






மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன்,என்பவரை கைது செய்து மத்தியகுற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading