கனமழை: சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!

கோப்பு படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகக் கடற்கரை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என நேற்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Sivaranjani E
    First published: