ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

7.5 சதவீத இட ஒதுக்கீடு: கட்டணம் செலுத்தமுடியாத மாணவர்களுக்கு அரசியல் கட்சிகள் ஏன் உதவக்கூடாது? - நீதிபதிகள் கேள்வி..

7.5 சதவீத இட ஒதுக்கீடு: கட்டணம் செலுத்தமுடியாத மாணவர்களுக்கு அரசியல் கட்சிகள் ஏன் உதவக்கூடாது? - நீதிபதிகள் கேள்வி..

கோப்புப் படம்

கோப்புப் படம்

நெல்லையைச் சேர்ந்த கிரஹாம்பெல், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்ததற்கான எதிர்வினையாக நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு இவ்வாறு பரிந்துரைத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் சுய நிதி கல்லூரிகளில் இடம் கிடைத்து ம் கல்வி கட்டணம் கட்ட முடியாமல் உள்ள மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்த ஏன் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஏற்க கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த அரசியல் கட்சிகள் ஏற்க கூடாது? நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் சுய நிதி கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கல்வி கட்டணம் கட்ட முடியாமல் உள்ள மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்த

சமூக நலன் கருதி, சமுதாயத்தில் அதிக செல்வத்துடன் பிரபலமாக உள்ள நடிகர்கள், தொழில் அதிபர்கள் மாணவர்களுக்கு உதவ முன் வர வேண்டும்.

நெல்லையைச் சேர்ந்த கிரஹாம்பெல், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்ததற்கான எதிர்வினையாக நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு இவ்வாறு பரிந்துரைத்துள்ளது.

First published:

Tags: Actors, Fees, MBBS, Medical Admission, Medical colleges, Neet, Political party, Reservation