ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Gold Rate: நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு இதுதான் சரியான நேரம்.. குறைந்தது தங்கம் விலை..!

Gold Rate: நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு இதுதான் சரியான நேரம்.. குறைந்தது தங்கம் விலை..!

தங்கம் விலை

தங்கம் விலை

Gold Silver Rate: 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் தங்கம் 4,805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில், நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ. 38,720க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.280 குறைந்து 38,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 4,805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஹால்மார்க் எவற்றுக்கு பொருந்தும்? எவற்றுக்கு பொருந்தாது?

    இதேபோல் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் 20 காசுகள் குறைந்து ரூ.64.80க்கும்,  கிலோவுக்கு 1,200 ரூபாய் குறைந்து 64,800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Gold, Gold Price, Gold rate