கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவத்துக்கு சொந்தமான வீட்டில் சூதாட்டம் - 28 பேர் கைது

கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவத்துக்கு சொந்தமான சென்னை வீட்டில் சூதாட்டம் நடத்தியதாக 28 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவத்துக்கு சொந்தமான வீட்டில் சூதாட்டம் - 28 பேர் கைது
பறிமுதல் செய்யப்பட்ட பணம்
  • News18
  • Last Updated: August 14, 2020, 2:07 PM IST
  • Share this:
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவத்துக்கு சொந்தமான வீடு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ளது.

இந்த வீட்டை, பிரபு என்ற பிரபாகரன் என்பவர் தற்போது குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்த நிலையில், இங்கு சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்த நிலையில், போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் சூதாட்டம் நடப்பது உறுதியானது. மேலும், அங்கிருந்த 28 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 9.52 லட்ச ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.


இது தொடர்பாக போலீசார் அடுத்தகட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading