சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் ஸ்பெஷல் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மார்க்கெட்டில் இன்றைய (12.01.2021) காய்கறிகளின் விலை நிலவரம். கிலோ 1 க்கு விலைபட்டியல் (Price list for 1 KG).
பிடி கருணை 40
காராகருணை 40
வெத்தல வள்ளி கிழங்கு 60
சிறு கிழங்கு 70
சர்க்கரைவள்ளிக் கிழங்கு 40
மொச்சைக்காய் 70
துவரங்காய் 80
கரும்பு ஒரு கட்டு 400/300
மஞ்சள் கொத்து 60/50
இஞ்சி கொத்து 1500/1200
வெங்காயம் 38/36/26
நவீன் தக்காளி 35
நாட்டு தக்காளி 30/25
உருளை 30/22/18
சின்ன வெங்காயம் 65/60/50
ஊட்டி கேரட் 85/80/65
பெங்களூர் கேரட் 50
பீன்ஸ் 30/25
பீட்ரூட். ஊட்டி 90/60.55
கர்நாடக பீட்ரூட் 50/
சவ் சவ் 12/10
முள்ளங்கி 12/10
முட்டை கோஸ் 45/40
வெண்டைக்காய் 60.50
உஜாலா கத்திரிக்காய் 35/30
வரி கத்திரி 30/25
காராமணி 40
பாவக்காய் 35/30
புடலங்காய் 30/20
சுரக்காய் 25/15
சேனைக்கிழங்கி 14/12
முருங்ககாய் .180/160
சேமகிழங்கு 20/18
காலிபிளவர் 30/25
வெள்ளரிக்காய் 15/13
பச்சை மிளகாய் /50.45
பட்டாணி 60/55
இஞ்சி 30/20
பூண்டு 130/60/40
அவரைக்காய் .50/45
மஞ்சள் பூசணி 30
வெள்ளை பூசனி.20
பீர்க்கங்காய் 40/35
எலுமிச்சை 35
நூக்கள் 15/12
கோவைக்காய் 25/20
கொத்தவரங்காய் 35
வாழைக்காய் 6/5
வாழைதண்டு,மரம் 50
வாழைப்பூ 16
பச்சைகுடமிளகாய் 60/55
வண்ண குடமிளகாய்.280
கொத்தமல்லி 3
புதினா 3
கருவேப்பிலை 60
அனைத்து கீரை./10
தேங்காய் . 30/28
Must Read : ஜனவரி 17ம் தேதி அரசு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.