Home /News /tamil-nadu /

சென்னையில் நாளை குறைந்த அளவில் மட்டும் மின்சார ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே!

சென்னையில் நாளை குறைந்த அளவில் மட்டும் மின்சார ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே!

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், சென்னையில் அத்தியவசிய பணிகளுக்கு மக்கள் செல்வதற்கு ஏதுவாக கொரோனா கட்டுப்பாடுகளுடன் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சென்னையில் நாளை குறைந்த அளவில் மட்டும் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், சென்னையில் அத்தியவசிய பணிகளுக்கு மக்கள் செல்வதற்கு ஏதுவாக கொரோனா கட்டுப்பாடுகளுடன் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    அதன்படி சென்னை சென்ட்ரலிலிருந்து அரக்கோணம் மார்க்கத்தில் 113 ரயில் சேவைகளும், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 60 சேவைகளும், கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் 36 சேவைகளும், கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் 120 சேவைகளும் இயக்கப்பட உள்ளது.

    Also read... ஞாயிறு முழு ஊரடங்கு: காசிமேட்டில் குவிந்த மீன் பிரியர்கள்

    Also read... ஊரடங்கு பொழுதுகளில் மக்களிடம் இப்படிதான் நடந்துகொள்ளவேண்டும்- காவல்துறையினருக்கு சைலேந்திர பாபு உத்தரவு

    Also read... வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்திவைப்பு

    பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Southern railway

    அடுத்த செய்தி