முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சட்டப்பேரவையில் 16வது தலைவராக கருணாநிதியின் புகைப்படத்தை திறந்து வைத்தார் குடியரசுத்தலைவர்

சட்டப்பேரவையில் 16வது தலைவராக கருணாநிதியின் புகைப்படத்தை திறந்து வைத்தார் குடியரசுத்தலைவர்

சட்டப்பேரவையில் 16வது தலைவராக கருணாநிதியின் புகைப்படத்தை திறந்து வைத்தார் குடியரசுத்தலைவர்

சட்டப்பேரவையில் 16வது தலைவராக கருணாநிதியின் புகைப்படத்தை திறந்து வைத்தார் குடியரசுத்தலைவர்

சட்டப்பேரவையில் 16வது தலைவராக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படத்தை குடியரசுத்தலைவர் திறந்து வைத்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை மாகாணமாக இருந்தபோது மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை, 1921-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி உருவாக்கப்பட்டது.

அதன்படி, சென்னை மாகாண சட்டப்பேரவை உருவாக்கப்பட்டு, 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பேரவை நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

விழாவில் பங்கேற்ற குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பொன்னாடை, புத்தகம், நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து, இந்த விழாவில் தமிழகத்தின் முதல்வராக 5 முறை பணியாற்றியவரும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவருமான கருணாநிதியின் உருவப் படத்தை சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் திறந்துவைத்தார்.

First published:

Tags: Chennai, President Ramnath Govind, TN Assembly