• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நவம்பர் 20 : சென்னையில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

நவம்பர் 20 : சென்னையில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக நவம்பர் 20 காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • Share this:
    சென்னையில் நவம்பர் 20 பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    தாம்பரம் பகுதி : கடப்பேரி சிட்லம்பாக்கம் 2வது மற்றும் 3வது மெயின் தெரு, நீதிபதி காலனி, பாலவிநாயகர் கோயில் தெரு, மீனாட்சி தெரு, பெரியார் தெரு (1 முதல் 7வது குறுக்கு தெரு), ஐயப்பா தெரு, எஸ்.பி.ஐ காலனி, காந்தி தெரு (1வது மற்றும் 2வது குறுக்கு தெரு), அண்ணா தெரு, நேரு தெரு, பல்லாவரம் ரோடு, இந்திராகாந்தி ரோடு, ஒலிம்பியா கோபுரம், மாரியம்மன் கோயில் தெரு மற்றும் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: