• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் நாளை (நவம்பர் 10) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் நாளை (நவம்பர் 10) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக நாளை (நவம்பர் 10) காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • Share this:
    சென்னையில் நாளை (நவம்பர் 10) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பொன்னேரி துரைநல்லூர் பகுதி : கவரபோட்டை, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லூர், மேதூர், புலிகட், திருபள்ளிவனம், ஆவூர், மங்களம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
    மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.


    மேலும் சென்னையில் கனமழை காரணமாக வெள்ள நீர் வடியாமல் இருந்ததால் பல பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு இருந்தது. அந்த பகுதிகளில் இன்று மாலைக்குள் மீண்டும் மின்விநியோகம் தொடங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: