Home /News /tamil-nadu /

வடசென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்... குடிநீர் வாரியம் மாற்று ஏற்பாடு அறிவிப்பு

வடசென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்... குடிநீர் வாரியம் மாற்று ஏற்பாடு அறிவிப்பு

மாதவரம்‌, மணலி, திருவொற்றியூர்‌, எர்ணாவூர்‌, கத்திவாக்கம்‌, பட்டேல்‌ நகம்‌, வியாசர்பாடி போன்ற பகுதிகளுக்கு குடிநீர்‌ விநியோகம்‌ நிறுத்தம்‌ செய்யப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

    மீஞ்சூர்‌ காட்டுப்பள்ளியில்‌ அமைந்துள்ள கடல்நீர்‌ சுத்திகரிப்பு நிலையத்தில்‌ 08.03.2022 அன்று காலை 8.00 மணி முதல்‌ 11.03.2022 காலை 10.00 மணி வரை பராமரிப்பு பணிகள்‌ மேற்கொள்வதால்‌
    பகுதி-1, 2. 3 மற்றும்‌ 4 உட்பட்ட பகுதிகளுக்கு மாற்று ஏற்பாடாக புழல்‌ குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர்‌ வழங்கப்படும்‌ என சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது..

    இதுதொடர்பாக சென்னைக்‌ குடிநீர்‌ வாரியம்‌ வெளியிட்டுள்ள தகவலில்‌, மீஞ்சூர்‌ காட்டுப்பள்ளியில்‌ அமைந்துள்ள கடல்நீர்‌ சுத்திகரிப்பு நிலையத்தில்‌ 08.03.2022 அன்று காலை 8.00 மணி முதல்‌ 11.03.2022 காலை 10.00 மணி வரை பராமரிப்பு பணிகள்‌ மேற்கொள்ளப்படுவதால்‌ வடசென்னை பகுதிகளான மாதவரம்‌,
    மணலி, திருவொற்றியூர்‌, எர்ணாவூர்‌. கத்திவாக்கம்‌, பட்டேல்‌ நகம்‌, வியாசர்பாடி போன்ற பகுதிகளுக்கு குடிநீர்‌ விநியோகம்‌ நிறுத்தம்‌ செய்யப்படுகிறது.

    மாற்று ஏற்படாக புழலில்‌ அமைந்துள்ள 300 எம்‌.எஸ்.டி குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு 08.03.2022 அன்று காலை 8.00 மணி முதல்‌ 11.03.2022 காலை 10.00 மணி வரை குடிநீர்‌ வழங்கப்படும்‌ என சென்னை குடிநீர்‌ வாரியம்‌ தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க -'சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கான வானிலை எச்சரிக்கை... வெளியே செல்வோர் கவனம் தேவை

    இதனால்‌, பொதுமக்கள்‌ அவசரத்‌ தேவைகளுக்கு லாரிகள்‌ மூலம்‌ குடிநீர்‌ பெற்றுக்கொள்ள கீழ்காணும்‌ அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்‌.

    பகுதிப்‌ பொறியாளர்‌/பகுதி-1 8144930901 திருவொற்றியூர்‌, எர்ணாவூர்‌,
    கத்திவாக்கம்‌
    பகுதிப்‌ பொறியாளர்/பகுதி-28144930902மணலி
    பகுதிப்‌ பொறியாளர்‌/பகுதி-3 8144930903 மாதவரம்‌
    பகுதிப்‌ பொறியாளர்/பகுதி-4 8144930904

    வியாசர்பாடி, பட்டேல்‌ நகர்

    தலைமை அனுவலக புகார்‌ பிரிவு 
    45674567
     28451300

    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai, Chennai corporation

    அடுத்த செய்தி