Home /News /tamil-nadu /

சென்னையில் முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு - உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க

சென்னையில் முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு - உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க

மின்தடை

மின்தடை

சென்னையில் 23.02.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதன்கிழமையான நாளை சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விபரத்தை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-புதன்கிழமையான நாளை சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விபரத்தை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

    சென்னையில் 23.02.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    பூந்தமல்லி பகுதி: ஜே.ஜே. நகர், குமரன் நகர், லீலாவதி நகர், ஏரிக்கரை ரோடு, ஆவடி ரோட்டில் ஒரு பகுதி, பைபாஸ் ரோடு ஒரு பகுதி, வி எஸ் டி, பாரிவாக்கம் சிக்னல் கோவூர்  சீனிவாசாநகர், மூகாம்பிகை நகர், மாதா நகர், சாய் நகர், பாபு கர்டன், கொல்லச்சேரி தெருக்கள்  திருவேற்காடு  காடுவெட்டி, வீரராகவபுரம், ஆவடி மெயின் ரோடு, அருணாசலம் நகர் திருமுடிவாக்கம்  சம்பந்தம் நகர், தேவகி நகர், மேத்தா நகர், வழுதலம்பேடு கிராமம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    இதையும் படிங்க - ஒரே பெயரில் பல மின்இணைப்பு பெற்று முறைகேடு.. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரியம் முடிவு..
     

    கே.கே நகர் பகுதி: சிவலிங்காபுரம், கலிங்கா காலனி, பன்னீர் செல்வம் சாலை, கே.கே நகர் பகுதி, ராணி அண்ணா நகர் அசோக் நகர் பகுதி காமராஜர் சாலை, சர்வமங்கள காலனி, டாக்டர் நடேசன் சாலை, ஒட்டகபாளையம் 1 முதல் 13வது தெரு வடபழனி பகுதி ; தெற்கு சிவன் கோயில் தெரு, சைதப்போட்டை ரோடு, சன்னதி தெரு மேற்கு மாம்பலம் பகுதி மூர்த்தி தெரு, ருக்குமணி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    இதையும் படிங்க - குடியரசு தின அலங்கார ஊர்தி முன்பு மாணவர்களுடன் செல்பி எடுத்த மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Chennai power cut

    அடுத்த செய்தி