• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Chennai Power Cut: சென்னையில் நாளை (20-10-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

Chennai Power Cut: சென்னையில் நாளை (20-10-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

பராமரிப்பு பணி

பராமரிப்பு பணி

சென்னையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    சென்னையில் நாளை கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை இருக்கும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    சென்னையில் நாளை நடைபெறவுள்ள மின்தடை தொடர்பாக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, கீழ்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படும் என்று.

    மதுரவாயல் பகுதி: எம்.எம்.டி.ஏ காலனி, கந்தசாமி நகர், ருக்மணி நகர், சமயபுரம் மெயின் ரோடு, ஓம் சக்தி நகர் போரூர் கார்டன் பேஸ் -1, செட்டியார் அகரம் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள்.

    திருவொற்றியூர் பகுதி: டி.எச்.ரோடு, பெரியார் நகர், நேதாஜி நகர் 1 முதல் 5 தெரு, அஞ்சுகம் நகர், சக்திபுரம், ராஜீவ்காந்தி நகர், காந்தி நகர், விம்கோ நகர், திருவொற்றியூர் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள்.

    சோத்துப்பெரும்பேடு பகுதி: குமரன் நகர், நல்லூர், சோழாவரம் அம்பேத்நகர், சோழவரம் பஜார் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: