சென்னைவாசிகளுக்கு அலெர்ட்! திங்கட்கிழமை இந்த பகுதிகளில் மின்தடை...

மின்தடை

சென்னையில் திங்கள் கிழமை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 • Share this:
  சென்னையில் 26.07.2021 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

  அடையார் பகுதி: பெசன்ட் நகர் ருக்குமனி தெரு, லட்சுமிபுரம், எம்.ஜி ரோடு, சாஸ்திரி நகர், வெங்கடேஷ்வரா நகர், கக்கன் காலனி, காமராஜர் சாலை மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

  மணலி பகுதி: சடையன்குப்பம், பர்மா நகர், இருளர் காலனி.

  செம்பியம் பகுதி: சிம்சன் குரூ கம்பெனி, பெரியார் நகர், மூலக்கடை, டீச்சர்ஸ் காலனி, காந்தி நகர், டி.எச் ரோடு, அருள் நகர், வெங்கடேஸ்வரா காலனி, சுப்ரமணியம் கார்டன், பின்னி நகர், பேங்க் காலனி, ராய்நகர், குமரன் நகர், வாசு நகர், தணிகாச்சலம் 80 அடி ரோடு, சாமிராமலிங்கம் காலனி ஏ.பி.சி பிளாக் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

  கிண்டி பகுதி: ராஜ்பவன், கிண்டி பகுதி, நங்கநல்லுhர், மடிப்பாக்கம்,
  முவரசம்பேட்டை, முகலிவாக்கம், ராமாபுரம், சென்ட் தாமஸ் மௌன்ட் பகுதி, ஆலந்துhர், ஆதம்பாக்கம், டி.ஜி நகர், வானவம்பேடு, புழுதிவாக்கம் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

  கே.கே நகர் பகுதி: கர்ணன் தெரு, குருதேவ் தெரு, ஜே.ஜே நகர், பாரதி நகர், ஆண்டவர் தெரு, பெரியார் நகர், சரஸ்வதி நகர், ஜெயராம் நகர், தசரதபுரம் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  திருவேற்காடு பகுதி: பொன்னியம்மன் நகா, ராஜன்குப்பம், விஜிஎன் மகலட்சுமி, மெட்ரோ சிட்டி, அகரஹரம்.
  Published by:Karthick S
  First published: