Home /News /tamil-nadu /

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் இன்றைய (22.01.2022) விலை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் இன்றைய (22.01.2022) விலை

காய்கறி விலை நிலவரம்

காய்கறி விலை நிலவரம்

Koyambedu Market : சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய (22.01.2022) காய்கறிகளின் விலை நிலவரம். கிலோ 1 க்கு விலைபட்டியல்

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் ஸ்பெஷல் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மார்க்கெட்டில் இன்றைய (22.01.2022) காய்கறிகளின் விலை நிலவரம். கிலோ 1 க்கு விலைபட்டியல் (Price list for 1 KG).

    வெங்காயம் 36/36/20

    நவீன் தக்காளி 25

    நாட்டு தக்காளி 20/15

    உருளைக்கிழங்கு 26/16/15

    சின்ன வெங்காயம் 65/55/50

    ஊட்டி கேரட் 70/60/50

    பெங்களூர் கேரட் 40

    பீன்ஸ் 35/30

    பீட்ரூட். ஊட்டி 50/50.35

    கர்நாடக பீட்ரூட் 25

    சவ் சவ் 5/3

    முள்ளங்கி 10/8

    முட்டை கோஸ் 45/40

    வெண்டைக்காய் 38/35

    உஜாலா கத்திரிக்காய் 20/15

    வரி கத்திரி 20/15

    காராமணி 30

    பாவக்காய் 25/20

    புடலங்காய் 30/20

    சுரக்காய் 20/15

    சேனைக்கிழங்கி 15/13

    முருங்ககாய் .160/150

    சேமகிழங்கு 20/18

    காலிபிளவர் 25/20

    வெள்ளரிக்காய் 10/8

    பச்சை மிளகாய் /40.35

    பட்டாணி 35/30

    இஞ்சி 30/20

    பூண்டு 130/55/40

    அவரைக்காய் 20/15

    மஞ்சள் பூசணி 15

    வெள்ளை பூசணி 15

    பீர்க்கங்காய் 30/25

    எலுமிச்சை 30

    நூக்கள் 20/15

    கோவைக்காய் 20/16

    கொத்தவரங்காய் 30

    வாழைக்காய் 5/4

    வாழைதண்டு 55

    வாழைப்பூ 15

    பச்சைகுடமிளகாய் 35/30

    வண்ண குடமிளகாய் 200

    கொத்தமல்லி 2

    புதினா 2

    கருவேப்பிலை 50

    அனைத்து கீரை 6

    தேங்காய் 30/28
    Published by:Murugesh M
    First published:

    Tags: Koyambedu Market, Vegetable price

    அடுத்த செய்தி