• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Chennai Power Cut | சென்னையில் நாளை (30-04-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

Chennai Power Cut | சென்னையில் நாளை (30-04-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் நாளை (30.04.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    செங்குன்றம் பகுதி: பாடியநல்லூர், ஆட்டந்ததாங்கல் முழுவதும், பாலமுருகன் நகர், சோலையம்மன் நகர், பி.டி மூர்த்தி நகர்.

    ஆவடி கோயில்பதாகை பகுதி: கலைஞர் நகர், கோயில்பதாகை மெயின் ரோடு, பூம்பொழில் நகர், மசூதி தெரு.

    ஆவடி வீராபுரம் பகுதி: பழைய மற்றும் புதிய கன்னியம்மன் நகர், கணேஷ் நகர், தனலட்சுமி நகர், வெங்கடேஷ்வரா நகர்.

    Also read... இந்தியாவுக்கு உதவும் அமேசான் - 100 வென்டிலேட்டர்கள் இறக்குமதி செய்ய முடிவு!

    அடையார் சாஸ்திரி நகர் பகுதி: 1வது, 3வது கடல் நோக்கு சாலை, ஜெயராம் நகர், ராஜகோபாலன் மெயின் ரோடு, ஆசிரியர் குடியிருப்பு 1,2,3 மற்றும் 4 தெரு, கே.கே ரோடு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    அம்பத்தூர் திருவேங்கட நகர் பகுதி: சோழபுரம் ரோடு, டீச்சர்ஸ் காலனி, சிவானந்தா நகர், அம்பத்தூர் மார்க்கெட், கே.கே ரோடு, எம்.டி.எச் ரோடு.

    போரூர் பகுதி: போரூர் முழுபகுதி, குன்றத்தூர் ரோடு, மவுன்ட் பூந்தமல்லி ரோடு, கெருகம்பாக்கம், முகலிவாக்கம் பகுதி மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி: 100 அடி சாலை, தேவி கருமாரி அம்மன் நகர், பெல் சக்தி நகர், அலுவலர் குடியிருப்பு, செல்லியம்மன் நகர், மகேஸ்வரி நகர்.

    மாலை 5.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் கொடுக்கப்படும்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: