Chennai Power Cut | சென்னையில் இன்று (30-04-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று (30.04.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    செங்குன்றம் பகுதி: பாடியநல்லூர், ஆட்டந்ததாங்கல் முழுவதும், பாலமுருகன் நகர், சோலையம்மன் நகர், பி.டி மூர்த்தி நகர்.

    ஆவடி கோயில்பதாகை பகுதி: கலைஞர் நகர், கோயில்பதாகை மெயின் ரோடு, பூம்பொழில் நகர், மசூதி தெரு.

    ஆவடி வீராபுரம் பகுதி: பழைய மற்றும் புதிய கன்னியம்மன் நகர், கணேஷ் நகர், தனலட்சுமி நகர், வெங்கடேஷ்வரா நகர்.

    Also read... இந்தியாவுக்கு உதவும் அமேசான் - 100 வென்டிலேட்டர்கள் இறக்குமதி செய்ய முடிவு!

    அடையார் சாஸ்திரி நகர் பகுதி: 1வது, 3வது கடல் நோக்கு சாலை, ஜெயராம் நகர், ராஜகோபாலன் மெயின் ரோடு, ஆசிரியர் குடியிருப்பு 1,2,3 மற்றும் 4 தெரு, கே.கே ரோடு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    அம்பத்தூர் திருவேங்கட நகர் பகுதி: சோழபுரம் ரோடு, டீச்சர்ஸ் காலனி, சிவானந்தா நகர், அம்பத்தூர் மார்க்கெட், கே.கே ரோடு, எம்.டி.எச் ரோடு.

    போரூர் பகுதி: போரூர் முழுபகுதி, குன்றத்தூர் ரோடு, மவுன்ட் பூந்தமல்லி ரோடு, கெருகம்பாக்கம், முகலிவாக்கம் பகுதி மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி: 100 அடி சாலை, தேவி கருமாரி அம்மன் நகர், பெல் சக்தி நகர், அலுவலர் குடியிருப்பு, செல்லியம்மன் நகர், மகேஸ்வரி நகர்.

    மாலை 5.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் கொடுக்கப்படும்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: