Chennai Power Cut : சென்னையில் இன்று (29-07-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று (29.06.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கோவூர் பகுத: கோவூர், பெரியபணிச்சேரி, பரணிபுதூர், தண்டலம், மணஞ்சேரி, தெற்கு மலையம்பாக்கம், பாபு தோட்டம், ஆகாஷ் நகர், மணிகண்டன் நகர், மேத்தா நகர், ஒண்டி காலனி, குன்றத்தூர் ஒரு பகுதி.

    வேளச்சேரி மேற்கு பகுதி; காமராஜபுரம், கணபதி நகர், ராதா மோகன் தெரு, காந்தி குமாரன் தெரு, கண்ணகி தெரு.

    அடையார் பகுதி: தண்டீஸ்வரம் 8வது மற்றும் 9வது குறுக்கு தெரு, 3வது தண்டீஸ்வரம் மெயின் ரோடு முழுவதும்.

    Also read... நீங்கள் சிங்கிளா..? உங்களுக்கு இந்த மெசேஜ் வந்தால் உஷார்... ஆசையைத் தூண்டி ஆபத்தில் சிக்கவைக்கும் எச்சரிக்கை ரிப்போர்ட்

    மயிலாப்பூர் பகுதி: திருமூர்த்தி நகர் மெயின் ரோடு, திருமூர்த்தி நகர் 2வது தெரு, திருமூர்த்தி நகர் 4 வது தெரு.

    மணலி பகுதி; பார்த்தசாரதி தெரு, அவரை கொல்லிமேடு, சேயாலாம் தெரு, பெரியசேக்காடு, பெருமாள் கோயில் தெரு, பச்சையப்பன் கார்டன்.

    கே.கே நகர் பகுதி: போஸ்டல் காலனி, 15வது செக்டார், அண்ணா குடியிருப்பு, கே.கே நகர், முனுசாமி சாலை, முகாம்பிகை தெரு, புலியூர் 2வது மெயின் ரோடு கோடம்பாக்கம், அவ்வை நகர் சூளைமேடு, கோவிந்தராஜ் தெரு, பாண்டியன் அவென்யூ சூளைமேடு, சுரேஷ் நகர், ஏ.வி.எம் காலனி, பாலாஜி நகர் மற்றும் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

    பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: