• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Chennai Power Cut: சென்னையில் நாளை (26-10-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut: சென்னையில் நாளை (26-10-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை!

மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் நாளை (26-10-2021)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    தாம்பரம் பகுதி: பல்லாவரம் வேலுவரதன் தெரு, தெரசா பள்ளி மெயின் ரோடு, போலிஸ் குடியிருப்பு, சீனிவாச பெருமாள் கோயில் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    அம்பத்தூர் பகுதி; ராம் நகர், சுந்தரசோழபுரம் கிராமம், ஸ்ரீ தேவிநகர், ஐஸ்வர்யா கார்டன், மேத்தா மருத்துவமனை, பாலாஜி நகர், சுப்புலட்சுமி நகர், ராஜீவ் நகர், சிவகாமி நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    சேத்துப்பட்டு பகுதி; புஷ்பா நகர் குடிசை மாற்று வாரியம் பகுதி, கோத்தாரி ரோடு, ஜெயலட்சுமிபுரம் மெயின் ரோடு, தெற்கு மாட தெரு, கிருஷ்ண ஐயர் தெரு, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, சரஸ்வதி தெரு, நாச்சியப்பன் தெரு, மேல்பாடி ரோடு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    வியாசார்பாடி பகுதி: எஸ்.ஏ கோயில், ஆர்.கே நகர், கல்மண்டபம், தண்டையார்பேட்டை, வ.உ.சி ரோடு பகுதி மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    அண்ணா நகர் பகுதி; P பிளாக் முதல் Z பிளாக், 2, 3, 5, 6 அவென்யூ, 3, 4, 5,6 மெயின் ரோடு. பெல்லி ஏரியா, பொன்னி காலனி, அப்பு காலனி, உதயம் காலனி, வசந்தம் காலனி மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: