Home /News /tamil-nadu /

Chennai Power Cut: சென்னையில் நாளை (11-12-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut: சென்னையில் நாளை (11-12-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை!

மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
    சென்னையில் நாளை (11-12-2021)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    தாம்பரம் பிரிவு : கோவிலம்பாக்கம் எஸ் கொளத்தூர் மெயின் ரோடு, சத்தியா நகர், காந்தி நகர், வாட்டர் கம்பெனி கே.பி.ஜி நகர், பிள்ளையார் கோயில் தெரு, பொன்னியம்மன் மெயின் ரோடு, சின்னப்பா நகர், விடுதலை நகர், ராஜம் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    Also read... மாரடைப்பால் ஓட்டுநர் உயிரிழப்பு - சாமர்த்தியமாக பயணிகளை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்!

    மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Chennai power cut, TANGEDCO

    அடுத்த செய்தி