• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Chennai Power Cut: சென்னையில் இன்று (18-10-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut: சென்னையில் இன்று (18-10-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை!

மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று (18-10-2021)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பெருங்குடி பகுதி: சந்தீப் ரோடு 1-வது மற்றும் 2-வது தெரு முழுவதும், சீங்காரவேலர் சாலை 1-வது மற்றும் 2-வது மெயின் ரோடு முழுவதும், சின்ன நீலாங்கரைகுப்பம், சுகன்யா ரோடு, ஈ.சி.ஆர் ஒரு பகுதி மற்றும் நீலாங்கரை பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    பெரம்பூர் பகுதி; அம்பேத்கர் நகர், மதுரைசாமி மடம் மெயின் தெரு, வாசுதேவன் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: