• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Chennai Power Cut: சென்னையில் வரும் புதன் (24-11-2021) அன்று  முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut: சென்னையில் வரும் புதன் (24-11-2021) அன்று  முக்கிய பகுதிகளில் மின்தடை!

மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் வரும் புதன் (24-11-2021) அன்று பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    தாம்பரம் பகுதி: பெருமாள் கோயில் தெரு, திருச்செந்தூர் நகர், திருத்தனி நகர், பல்லவ கார்டன், பெருமாள் நகர் பகுதி, 200 அடி துரைப்பாக்கம் ரோடு, ஆழகப்பா நகர், ஏ.ஆர்.ஜி நகர், இராணுவ குடியிருப்பு, தாஜ் ஃபிளைட் கிட்சன், பி,பி,சி,எல், எல் & டி மற்றும் இந்தூஸ்தான் பெட்ரோலியம்,

    Also read... உலக கழிப்பறை தினம் - நீர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை நோக்கி செயல்பட ஜல் சக்தி அமைச்சர் அழைப்பு!

    சோழிங்கநல்லூர் பகுதி; தேவராஜ் நகர், பூபதி நகர், அண்ணா தெரு, வில்லேஜ் நெடுஞ்சாலை, ஓ.எம்.ஆர் பகுதி.

    பொன்னேரி துரைநல்லூர் பகுதி; கவரைபேட்டை, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லூர், மேதூர், பழவேற்காடு, திருபள்ளிவனம், ஆவூர், மங்களம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: