Chennai Power Cut: சென்னையில் வரும் செவ்வாய் (29-03-2022) அன்று முக்கிய பகுதிகளில் மின்தடை!
Chennai Power Cut: சென்னையில் வரும் செவ்வாய் (29-03-2022) அன்று முக்கிய பகுதிகளில் மின்தடை!
மின்தடை
Chennai Power Cut | பராமரிப்புப் பணி காரணமாக வரும் செவ்வாய் அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
சென்னையில் வரும் செவ்வாய் (29-03-2022) அன்று பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
அடையார் – ஈஞ்சம்பாக்கம் பகுதி: பிராத்தான திரையரங்கம் மற்றும் சாலை, அண்ணா என்கிளேவ், ராயல் என்கிளேவ், சாய்பாபா கோவில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி – அலமாதி பகுதி: பங்காரம்பேட்டை கிராமம், வீரபுரம் கிராமம், பாரதி நகர், வேல்டெக் ஜங்கஷன், மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி- புழல் பகுதி: புழல் பகுதி குடிநீர் வாரியம், புழல் மத்திய சிறை I, II, III முழுவதும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.