Home /News /tamil-nadu /

Chennai Power Cut: சென்னையில் நாளை (06-04-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut: சென்னையில் நாளை (06-04-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

மின்தடை

மின்தடை

Chennai Power Cut | பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
    சென்னையில் நாளை (06-04-2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    தரமணி-பெருங்குடி பகுதி: இராமப்பா நகர், சர்ச் பிரதான சாலை, அப்போலோ மருத்துமனை, மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    தாம்பரம் – கடப்பேரி பகுதி: துர்கா நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஏரிக்கரை தெரு, காமாட்சி நகர், பாரதிதாசன் தெரு, திருவள்ளுவர் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    ஆவடி-செங்குன்றம் பகுதி: விவேக்பார அவென்யூ, ஜோதி நகர், மகாலட்சுமி நகர், வடிவேல் நகர் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    சோத்துபெரும்பேடு பகுதி: அலிமேடு, பள்ளசூரப்பேடு, மேட்டுசூரப்பேடு, மேட்டுகாலனி மற்றும் வட்டிகாரன்பாளையம்.

    கொளத்தூர் பகுதி: ராஜஸ் அபார்ட்மெண்ட், சாந்திகாலனி, செந்தில் அவென்யூ, காந்திமதி தெரு, சீனிவாசன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Chennai power cut, TANGEDCO

    அடுத்த செய்தி