சென்னையில் நாளை (28-01-2022) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பல்லாவரம் பகுதி: ஜி.எஸ்.டி ரோடு, இந்திரா காந்தி ரோடு, மாரியம்மன் கோயில் தெரு, சென்னை சில்க்ஸ் ஏ2பி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
அம்பத்தூர் / திருவேற்காடு பகுதி: பொன்னியம்மன் நகர், ராஜன்குப்பம், வி.ஜி,என் மகாலட்சுமி நகர், மெட்ரோ சிட்டி, அக்ரகாரம் டி.ஐ சைக்கிள் பகுதி விஜயலட்சுமிபுரம், வெங்கடாபுரம், சோழாபுரம் சாலை, அம்பத்தூர் இரயில் நிலையம், அம்பத்தூர் மார்கெட், எம்.டி.எச் சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.