ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Chennai Power Cut: சென்னையில் நாளை (25-02-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut: சென்னையில் நாளை (25-02-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

சென்னையில் மின் தடை

சென்னையில் மின் தடை

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

சென்னையில் நாளை (25-01-2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பூந்தமல்லி பகுதி: பைபாஸ் ரோடு ஒரு பகுதி, சென்னீர்குப்பம் ஒரு பகுதி, பூந்தமல்லி டிரன்க் ரோடு, வைதீஸ்வரன் கோயில் தெரு காவனூர் பிள்ளையார் கோயில் தெரு, யாதவர் தெரு, தீடிர் நகர் என்.எஸ்.கே நகர், ரங்கநாதர் நகர் கோவூர் குமரன் நகர் முழுவதும். குன்றத்தூர் மெயின் ரோடு, ஆறுமுகம் நகர், மேல்மா நகர், ராகவேந்திரா நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பம்பல் பகுதி: அன்னை தெராசா தெரு , காமராஜபுரம், தென்றல் நகர், சீனிவாசபுரம், ஈ.பி காலனி கிருஷ்ணா நகர் இரட்டை பிள்ளையார் கோவில் தெரு, ஏழுமலை தெரு, தேவதாஸ் தெரு, பிரபாகரன் தெரு, அண்ணா நகர் 4வது மற்றும் 3வது மெயின் ரோடு, காந்தி ரோடு, இராதகிருஷ்ணன் சாலை பொழிச்சலூர் திருநகர், பத்மநாப நகர், பாவனி நகர், பசும்பொன் நகர், உதயமூர்த்தி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்..

கொளத்தூர் பகுதி: பூம்புகார் நகர் ஜெயராம் நகர், தென்பழனி நகர், அம்பேத்கார் நகர், அசோகா அவென்யூ, ஜி.கே.எம் காலனி, வசந்தம் நகர், கே.சி. கார்டன், பேப்பர்மில்ஸ் ரோடு (பகுதி) ரெட்டேரி வீனஸ் நகர், கஸ்தூரி நகர் 1-5வது தெரு, விவேகானந்தா தெரு டி.வி.கே நகர் வெற்றி நகர்(பகுதி), வரதராஜன் தெரு, கன்னியப்பன் தெரு, இராமமூர்த்தி காலனி, எஸ்.ஆர்.பி கோயில் வடக்கு (பகுதி), அக்பர் சதுக்கம், குமரன் நகர் இலட்சுமிபுரம் ஆசிரியர் காலனி, கிருஷ்ணா நகர், வில்லிவாக்கம் சாலை, பாவனி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர்- பெரியார் நகர் பகுதி: பாலசுப்பிரமணியம் சாலை, பெரியார்நகர் 5முதல் 10வது தெரு, ஜி.கே.எம் காலனி 3 முதல் 22-வது தெரு, அன்னை அஞ்சுகம் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே நகர் பகுதி: கே.கே. நகர் 1 முதல் 12வது செக்டர் வரை, அசோக் நகர் பகுதி, எம்.ஜி.ஆர் நகர், ஈக்காட்டுத்ததாங்கல், நக்கீரன் தெரு, ஜாபர்கான் பேட்டை, வடபழனி பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வேளச்சேரி பகுதி: எம்.ஜி.ஆர் நகர், பைபாஸ் ரோடு, சசிநகர், விஜய நகர், நேருநகர், வேளச்சேரி மெயின் ரோடு, இராஜலட்சுமி நகர், டான்சி நக்ர், வி.ஜி.பி செல்வாநகர், சீதாராமன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பேபி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி: பாலாஜிநகர், பூந்தமல்லி சாலை, ஆலந்தூர் எம்.கே.என் சாலை, ரயில் நிலைய சாலை, ராஜா தெரு, செயின்ட் தாமஸ் மவுண்ட் மரியபுரம், கலைஞர் நகர், கணபதி காலனி, ஆதம்பாக்கம் அலுவலர்கள் குடியிருப்பு, திருவள்ளூவர் தெரு, வாணுவாம்பேட்டை சாந்திநகர் 3வது தெரு, குன்றக்குடி நகர், ஆண்டாள் நகர் புழுதிவாக்கம் திலகர் அவென்யூ, பாளைய கார்டன், ஈ.வி.ஆர் காலனி நங்கநல்லூர் விஸ்வநாதபுரம், ரங்கா காலனி, என்.ஜி.ஒ காலனி மடிப்பாக்கம் கோவிந்தசாமி சாலை, சாதசிவம் நகர் மூவரசன்பேட்டை எம்.எம்.டி.சி காலனி மெயின் ரோடு, மூவரசன்பேட்டை மெயின் ரோடு ராமபுரம் காந்திநகர், நேருநகர், காமராஜர் சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தரமணி பகுதி: கொட்டிவாக்கம் திருவேங்கடம் நகர் 1 மற்றும் 2 தெரு, நேரு நகர் 3 லிங்க் தெரு மற்றும் 2வது மெயின் ரோடு,

தாம்பரம்/கடப்பேரி பகுதி: லட்சுமிபுரம், பாரதிதாசன் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, அப்துல்கலாம் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

First published:

Tags: Chennai power cut, TANGEDCO