சென்னையில் நாளை (24-01-2022) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
கே.கே நகர் /ராமசாமி சாலை பகுதி: கே.கே. நகர், எம்.ஜி.ஆர் நகர், அசோக் நகர், கோடம்பாக்கம், சூளைமேடு வடபழனி, ஆழ்வார்திருநகர், விருகம்பாக்கம், வளசரவாக்கம், அழகிரி நகர், கே.கே நகர் பகுதி (1லிருந்து 12 பிரிவு), ராஜமன்னார் சாலை, நேசப்பாக்கம் பகுதி, கன்னிகாபுரம், விஜயராகவபுரம், 80 அடி சாலை (கே.கே நகர்) மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி பகுதி: ராஜ்பவன் பகுதி வண்டிகாரன் தெரு முதல் பகுதி, பெரியார் நகர் முதல் பகுதி, நேருநகர் 1வது பகுதி, செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதி மரியபுரம், கலைஞர் நகர், கணபதி காலனி, மாங்காளியம்மன் கோயில் தெரு, கோளப்பாக்கம் பகுதி தர்மராஜபுரம், கிருகஹம்பாக்கம் ராமபுரம் பகுதி கோகில கார்டன், வள்ளுவர் சாலை (பகுதி), பஜனைகோயில் தெரு, நடசேன் நகர் டி.ஜி நகர் பகுதி பழவந்தாங்கல் பகுதி, பி.வி நகர், புழுதிவாக்கம் பகுதி மேடவாக்கம் மெயின் ரோடு, துரோபதியம்மன் கோயில் தெரு, அலந்தூர் பகுதி சிமெண்ட் ரோடு, திருவள்ளுவர் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தரமணி/கொட்டிவாக்கம் பகுதி: 3வது லிங்க் தெரு, 2வது மெயின் ரோடு, 4வது லிங்க் தெரு நேரு நகர்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.