• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Chennai Power Cut: சென்னையில் நாளை (23-09-2021)  கே.கே நகர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut: சென்னையில் நாளை (23-09-2021)  கே.கே நகர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்தடை!

மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் நாளை (23-09-2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தாம்பரம் பகுதி: பெரும்பாக்கம் பிள்ளையார் கோயில் தெரு, கணபதிபுரம், பெருமாள் கோயில் தெரு, சுப்பிரமணி நகர், ஏஜி சர்ச், பாரதியார் சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, எம்பஸி குடியிருப்பு, கோலேபல் மருத்துவமனை, குருதேவ் காலனி, இந்திராபிரியதர்ஷ்னி நகர் கடப்பேரி கஸ்தூரிபாய் நகர், கே,கே பாளையம், சுந்தரம்பாள் காலனி, ரமேஷ் நகர் பெருங்களத்தூர் குறிஞ்சி நகர், பாரதி நகர், வீரலட்சுமி நகர் மேற்கு தாம்பரம் முல்லை நகர், பெரியார் நகர், கிருஷ்ணா நகர், சி.டி.ஓ காலனி, கன்னடபாளையம் பழைய பெருங்களத்தூர் பஞ்சாய்த் ரோடு, முடிச்சூர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    Also read... "நீங்கள் பார்ப்பது கொஞ்சம் தான்"... சர்வைவர் ஷோவில் இருந்து வெளியேறிய நடிகை ஸ்ருஷ்டியின் இன்ஸ்டா பதிவு!

    சோத்துபபெரும்பேடு பகுதி: புத்தூர், கும்மணுர், அங்காடு, கொக்குமாடு, அருமந்தை, திருநீலை.

    கே.கே நகர் பகுதி; காமகுடிநகர், காமாட்சியம்மன் நகர், கதம்பாடியம்மன் நகர், வேலன்நகர், ராதா அவென்யூ, ராதா நகர், லட்சுமி நகர், முரளிகிருஷ்ணா நகர், கிருஷ்ணாநகர் பள்ளி தெரு, காமராஜர் ஏ.வி.எம் சாலை, அபிராமி நகர், காந்தி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர், எல்காட் அவென்யூ, துரைப்பாக்கம் ரிவர் வியூ குடியிருப்பு காலனி, ஈஸ்வரன் சாலை.

    பெரும்பூர்; கீழ்பாக்கம், கீழ்பாக்கம் கார்டன், அயனவரம், தாகூர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: