Home /News /tamil-nadu /

Chennai Power Cut: சென்னையில் நாளை (12-03-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut: சென்னையில் நாளை (12-03-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சென்னையில் நாளை (12-02-2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பெரம்பூர்/பெரியார் நகர் பகுதி: பெரியார் நகர் 4, 5, 6, 7, 12, 13 மற்றும் 15 வது தெரு, சந்திரசேகரன் சாலை, கார்த்திகேயன் சாலை, சிவஇளங்கோ 70 அடி சாலை, ஜவAர் நகர் 1, 3, 4, 5, மற்றம் 6 வது தெரு, ஜி.கே,எம் காலனி 9, 10 மற்றும் 11 வது தெரு மற்றும் கந்தசாமி சாலை, மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Chennai power cut, TANGEDCO

    அடுத்த செய்தி