Home /News /tamil-nadu /

Chennai Power Cut: சென்னையில் நாளை (12-01-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut: சென்னையில் நாளை (12-01-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சென்னையில் நாளை (12-01-2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் பகுதி: நசரத்பேட்டை, அகரமேல் மற்றும் மலையம்பக்கம் ஒரு பகுதி.

    டைடல் பார்க்/எஸ்.ஆர்.பி டூல்ஸ் ஒ.எம்.ஆர் பகுதி: எம்.ஜி.ஆர் நகர், புரட்சிதலைவி தெரு 1 முதல் 8 தெரு வரை, ஏவர்சென்டை உயரழுத்த சர்வீஸ்.

    மாதவரம் பகுதி: கே.கே,ஆர் கார்டன், தபால்பெட்டி, புக்குராஜ் நகர், பாரதியார் தெரு, கே.பி கார்டன், டி.வி.கே தெரு, வி.ஆர்.டி நகர், ரோஜ் நகர், காண்மால் நகர், பஜார் தெரு, சத்தியமூர்த்தி தெரு,

    போரூர்/எஸ்.ஆர்.எம்.சி பகுதி: காரம்பாக்கம், ஆற்காடு ரோடு, மகாலட்சுமி நகர், திருமுருகன் நகர், ஆபீசர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    செங்குன்றம்/பாடியநல்லூர் பகுதி; பி.டி மூர்த்தி நகர், பாலமுருகன் நகர், காந்திநகர் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Chennai power cut, TANGEDCO

    அடுத்த செய்தி