Chennai Power Cut: சென்னையில் நாளை (07-08-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் நாளை (06.06.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அம்பத்தூர் பகுதி: யூ.ஆர் நகர், பாலாஜி நகர், பார்க் ரோடு எஸ்.எஸ், பாண்டுரங்கபுரம், பட்டரவாக்கம் பகுதி, பிள்ளையார் கோயில் தெரு, சிட்கோ எஸ்டேட் வடக்கு பேஸ், பஜனைக்கோயில் தெரு, ராயில்நிலையம் ரோடு, டாஸ் பகுதி மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    புழல் பகுதி; சென்ட் அந்தோனி தெரு, காந்தி மெயின் ரோடு, காவாங்கரை, சக்திவேல் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    செம்பியம் பகுதி; வி.ஒ.சி தெரு. ஏல்.என்.பி கோயில் தெரு, நேதாஜி தெரு, பாரதியார் தெரு, செயலக காலனி, ரோஜா நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    வள்ளுவர்கோட்டம் பகுதி: கத்ட்ரல் கார்டன் ரோடு, ஜி.என் செட்டி ரோடு, அபிபூல்லா ரோடு, திருமூர்த்தி நகர், ஜோசியர் தெரு, மகாலிங்கபுரம் முழுவதும், நுங்கம்பாக்கம் லேக் பகுதி, வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலை, திருமலை பிள்ளை ரோடு, திருமூர்த்தி தெரு, பாரதி நகர் 1வது மற்றும் 4வது தெரு, 6வது வடக்கு உஸ்மான் ரோடு பகுதி, மாம்பலம் ரோடு, ஜி.என் செட்டி ஒரு பகுதி, வடக்கு போக் ரோடு மெயின் 1,2 மற்றும் 3 தெரு, வி.ஆர்.சி ரோடு, காவல் குடியிருப்பு, சுந்தர்ராவ் தெரு, ஏகலை 1, 2 மற்றும் 3 வது தெரு, அண்ணாசாலை பகுதி, காங்கரஸ் பில்டிங், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    ராயபுரம் பகுதி; ஏம் சி ரோடு, என்.என் கார்டன் பகுதி, மணிகன்டா முதலி தெரு, ஆதாம் தெரு, வடக்கு மற்றும் தெற்கு மாதா சர்ச், மீனாட்சி அம்மன் பேட்டை, தாண்டவா மூர்த்தி தெரு, வீராசாமி தெரு, கிழக்கு மற்றும் மேற்கு கல்மண்டபம் ரோடு, ஆண்டியப்பன் தெரு, கிராமணி தெரு, பஜனைக் கோயில் தெரு.

    தாம்பரம் பகுதி; சிட்லபாக்கம் நொச்சின்சேரி, மேகலா நகர், பாரதி நகர், பெத்தேல் நகர், மடிப்பாக்கம் திருவள்ளுவர் நகர், பாலாஜி நகர், மேடவாக்கம் மெயின் ரோடு, பிள்ளையார் கோயில் தெரு, ரங்கா நகர், பல்லாவரம் நகர், காந்தி தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    சோழவரம் பகுதி: கம்மர்பாளையம், சோழிபாளையம், சீரிநியம், தோட்டகாரன்மேடு, ஒரக்காடு ரோடு பகுதி.

    கிண்டி பகுதி; டி.என் எச் பி காலனி முழுவதும், நேரு நகர் முழுவதும், ஆதாம்பாக்கம் பெரியார்நகர் 1 முதல் 11 வரை தெரு, கணேஷ் நகர் நேதாஜி ரோடு, திருவள்ளுவர் தெரு, வேளச்சேரி பவானி நகர், அம்பேத்கர் நகர், மௌன்ட் ரோடு முழுவதும், சர்தார் பட்டேல் ரோடு, கிண்டி மடுவான்கரை, பிள்ளையார் கோயில் தெரு, பாரதியார் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    அலமாதி பகுதி; வானியன்சத்திரம், ராமாபுரம், வேப்பம்பட்டு, ஆயிளச்சேரி, சிங்கிளிக்குப்பம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    ஆவடி பகுதி: சி.டி.எச் சாலை, பட்டாலியன், முருகப்பா பாலிடெக்னிக், எச்.பி.எப் சாலை, ஆவடி செக்போஸ்ட், காந்தி நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
    Published by:Vinothini Aandisamy
    First published: