Chennai Power Cut: சென்னையில் நாளை (02-09-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை!

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் நாளை (02.09.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தாம்பரம் பகுதி: சீதாலப்பாக்கம் – வெங்கடேஷ்ன் தெரு, பத்மாவதி நகர், அண்ணாசாலை, ஜெயச்சந்திரன் நகர், பிள்ளையார் கோயில் தெரு, ராமதாஸ் தெரு பாண்டிபஜார் - விக்டோரியா கார்டன் ஐ.ஏ.எப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, அந்தோனி தெரு, கல்பனா நகர் மாடம்பாக்கம் – ரமணா நகர், மாடம்பாக்கம் மெயின் ரோடு, அண்ணா நகர், மாரூதி நகர், பத்மாவதி நகர் வடக்கு, ஐ.ஏ.எப் ரோடு கடப்பேரி சந்திரன் நகர் மெயின் ரோடு, சி.எல்.சி ஒர்க்ஸ் ரோடு, புதுத்தாங்கல் தேவராஜ் பிள்ளை தெரு , விஜிஎன், குறிஞ்சி நகர், அபிராமி நகர், பெருமாள் கோயில் தெரு, தமிழ் பூங்கா தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    Also read... ஆதார் - பிஎஃப் இணைப்பு முதல் புதிய காசோலை அறிவிப்பு வரை - இன்று முதல் அமலாகும் திட்டங்கள்!

    அடையார் பகுதி; வி ஜி பி பகுதி உத்தண்டி, உத்தண்டி கிராமம், குகு பீச், ராஜன் கார்டன், ஈ.சி.ஆர் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    பொன்னேரி துரைநல்லூர் பகுதி: கவரபேட்டை, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லுhர், மெதூர், மங்களம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

    ஐடி கோரிடர் பகுதி: தரமணி நகர் ஓ எம் ரோடு பகுதி, சர்ச் மெயின் ரோடு, குறிஞ்சி நகர், அப்போலோ மருத்துவமனை பெருங்குடி சுப்புராயன் நகர், ஜெயின் கல்லூரி, மங்காளம்பிகை நகர், பாலமுருகன் கார்டன், சக்தி நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
    Published by:Vinothini Aandisamy
    First published: