சென்னையில் இன்று (30-03-2022) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
தாம்பரம்/பள்ளிகரனை பகுதி: 200 அடி ரேடியல் ரோடு, அக்ஷயா பிளாட்ஸ், ஆறுமுகம் நகர், பெருமாள் நகர், வி.ஜி.பி சாந்தி நகர், வ.உ.சி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
அடையாறு/ஐஐடி பகுதி; கேனல் வங்கி ரோடு, கே.பி நகர் 1,2,3 வது மெயின் ரோடு, கே.பி நகர் 2 மற்றும் 3 குறுக்கு தெரு, பி.வி நகர்1 மற்றும் 2 வது தெரு, அண்ணா அவென்யூ, கோவிந்தராஜாபுரம்.
செங்குன்றம் பகுதி: அழிஞ்சிவாக்கம், விளங்காடுபாக்கம், கோமதி அம்மன் நகர், செங்குன்றம் அங்காடி, சொத்துப்பாக்கம் மெயின் ரோடு, ஜே.ஜே நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
வியாசர்பாடி/மாத்தூர் பகுதி: பெரிய மாத்தூர்,, மாத்தூர் எம்.எம்.டி.ஏ, பார்வதிபுரம், வெற்றி நகர், மஞ்சம்பாக்க்ம மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
வேளச்சேரி பகுதி; சக்தி பொன்னமாள் தெரு, பவானி தெரு, பழனியப்பா தெரு, தேவ் பிளாட் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தரமணி பகுதி; உதயம் நகர், பரணி தெரு, தந்தை பெரியார் நகர், சோழமண்டலம் தெரு, பாரதி தெரு.
தண்டையார்பேட்டை/மணலி பகுதி: பார்த்தசாரதி தெரு, பெரியசேக்காடு, பச்சையப்பா கார்டன், பத்மாகிரி நகர் மற்றும் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.