Chennai Power Cut: சென்னையில் இன்று (09-04-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!
Chennai Power Cut: சென்னையில் இன்று (09-04-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!
மின்தடை
Chennai Power Cut | பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
சென்னையில் இன்று (09-04-2022) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
வில்லிவாக்கம்-ஐ.சி.எப் பகுதி: கிழக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, இராஜிவ் காந்தி நகர், வெல்கம் காலனி, மண்ணடி தெரு, மண்ணடி ஒத்தவடை தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.