ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Chennai Power Cut: சென்னையில் இன்று (28-01-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut: சென்னையில் இன்று (28-01-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

மின்தடை

மின்தடை

Chennai Power Cut: பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

    சென்னையில் இன்று (28-01-2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பல்லாவரம் பகுதி: ஜி.எஸ்.டி ரோடு, இந்திரா காந்தி ரோடு, மாரியம்மன் கோயில் தெரு, சென்னை சில்க்ஸ் ஏ2பி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    அம்பத்தூர் / திருவேற்காடு பகுதி: பொன்னியம்மன் நகர், ராஜன்குப்பம், வி.ஜி,என் மகாலட்சுமி நகர், மெட்ரோ சிட்டி, அக்ரகாரம் டி.ஐ சைக்கிள் பகுதி விஜயலட்சுமிபுரம், வெங்கடாபுரம், சோழாபுரம் சாலை, அம்பத்தூர் இரயில் நிலையம், அம்பத்தூர் மார்கெட், எம்.டி.எச் சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Chennai power cut, TANGEDCO