Chennai Power Cut : சென்னையில் இன்று (24-08-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று (24.08.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தாம்பரம் பகுதி: கோயிலம்பாக்கம்  டிரன்குயில் ஏக்கர்ஸ், பௌத்தி  ஏக்கர்ஸ், திருவின்நகர்,  பூபதி  நகர், 200 அடி மேடவாக்கம் மெயின் ரோடு இரும்புலியூர் செல்லியம்மன் கோயில் தெரு, அருள் நகர், ரோஜா தோட்டம்,  ஏரிக்கரை, தேவநேசன் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    நீலாங்கரை  பகுதி: புதிய  மற்றும் பழைய கணேஷ் நகர், வைத்தியலிங்க சாலை, ரூபி காம்ப்ளெக்ஸ், திருவள்ளுவர் நகர், மாத கோயில், பாரதியார் நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

    திருமுடிவாக்கம் பகுதி;  சோமங்கலம், சக்தி நகர், புதுபேரு, மேட்டூர், பெரியார் காலனி, மணிமங்களம் சாலை, திருமுடிவாக்கம் தொழிற்சாலை, திருமுடிவாக்கம் கிராமம், பழந்தண்டலம்,  நடுவீரம்பட்டு, பூந்தண்டலம், மேலாத்துhர்  மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
    Published by:Vinothini Aandisamy
    First published: